சேத்துப்பட்டு நகர திமுக சார்பில் அண்ணா தெருவில் நடந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாள் விழா.
உடன் மாவட்ட துணை செயலாளர் பாண்டுரங்கன், நகர செயலாளர் முருகன் நிர்வாகிகள்.;
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு நகர திமுக சார்பில் அண்ணா தெருவில் நடந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாள் விழாவில் அவரது திருவுருவபடத்திற்கு மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் மலர் தூவி மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றார். உடன் மாவட்ட துணை செயலாளர் பாண்டுரங்கன், நகர செயலாளர் முருகன் நிர்வாகிகள்.