இரும்பேடு ஸ்ரீதண்டுமாரியம்மன் கோயிலில் கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம்.

ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு வழிபட்டாா்.;

Update: 2025-09-17 14:45 GMT
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த இரும்பேடு ஸ்ரீதண்டுமாரியம்மன் கோயிலில் கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, திமுக ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், மாமது, மோகன், சுந்தா், நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, நகரச் செயலா் மணிமாறன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தொடா்ந்து, ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு வழிபட்டாா்.

Similar News