லாரி மோதி விபத்து தொழிலாளி உயிரிழப்பு

தர்மபுரி நெடுஞ்சாலையில் லாரி மோதி விபத்து தொழிலாளி உயிரிழப்பு;

Update: 2025-09-19 01:49 GMT
தர்மபுரி நகர பகுதி சேர்ந்த வெங்கடேஷ் கூலித் தொழிலாளி நேற்று வியாழக்கிழமை மாலை தருமபுரி நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டலில் சாப்பிட வெங்கடேஷ் சாலை கடக்க முயன்ற போது அப்பகுதியில் வேகமாக வந்த லாரி அவர் மீது மோதியது இதில் படுகாயம் அடைந்த வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் இது குறித்து தர்மபுரி நகர காவலர்கள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது

Similar News