ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 8000 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு;

Update: 2025-09-19 10:40 GMT
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூத்தபடி ஊராட்சி அமைந்துள்ளது ஒகேனக்கல் காவிரி ஆறு காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தற்போது புரிந்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தினம் தோறும் அதிகரிப்பதும் சரிவுதமாக காணப்படுகிறது நேற்று 6500 கன அடி ஆக இருந்த நீர்வரத்து இன்று செப்டம்பர் 19 வெள்ளிக்கிழமை நிலவரப்படி வினாடிக்கு 8,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது என மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News