சேத்துப்பட்டு அதன் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்தது.

பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;

Update: 2025-09-19 16:04 GMT
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று காலை முதல் வெயிலில் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்ட நிலையில் மாலை குளிர்ந்த சூழல் நிலவி தற்போது மழை பெய்து வருகிறது.

Similar News