கணேசபுரம் ஏரிக்கொல்லைமேடு, கோட்டைமலை அடிவாரம் ஸ்ரீ பச்சையம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி. எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இந்நிகழ்வின் போது உடன் பலர் கலந்து கொண்டனர்.;

Update: 2025-09-20 02:08 GMT
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அத்திமூர் மதுரா,கணேசபுரம் ஏரிக்கொல்லைமேடு, கோட்டைமலை அடிவாரம் ஸ்ரீ பச்சையம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி. எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இந்நிகழ்வின் போது உடன் பலர் கலந்து கொண்டனர்.

Similar News