திமுக பொதுக்கூட்டம் தர்மபுரி எம்பி அழைப்பு

தர்மபுரியில் நடைபெற உள்ள திமுக பொதுக் கூட்டத்திற்கு தர்மபுரி எம்பி அழைப்பு;

Update: 2025-09-21 01:30 GMT
தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்ற தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் செப்டம்பர் 21 இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி அளவில் நடைபெறுகிறது. இந்த பொதுக் கூட்டத்திற்கு கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள், கட்சித் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் மணி நேற்று சனிக்கிழமை மாலை வீடியோ பதிவு வழியாக அழைப்பு விடுத்துள்ளார்.

Similar News