திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தர்மபுரி மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்;

Update: 2025-09-23 06:29 GMT
இன்று 23.09.2023 செவ்வாய் கிழமை தருமபுரி மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்.தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் முனைவர் பி.பழனியப்பன் தலைமையில், தருமபுரி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிவகுரு முன்னிலையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் மாநில இளைஞரணி துணை செயலாளர் சீனிவாசன் கலந்து கொண்டு சிறப்பித்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள், ஒன்றிய பேரூர் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News