அரசு ஊழியர் சங்கம் சார்பில் தருன போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்தர்ணா;

Update: 2025-09-24 02:01 GMT
அவுட்சோர்சிங், ஒப்பந்த முறையை கைவிட்டு நிரந்த பணியில் பணி நியமனம் செய்ய கோரி அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. ஓய்வூதிய நிதி ஆணையத்தைக் களைத்திட வேண்டும் அகவிலைப்படி நிலுவைகளை உடனே வழங்க வேண்டும்.8- வது ஊதியக்குழுவை உடன் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்திதர்ணா போராட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் ஏ. தெய்வாணை தலைமை வகித்தார்.முன்னாள் மாவட்ட செயலாளர் ஏ. சேகர், மாநிலசெயலாளர் கிருஷ்ணன், ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்

Similar News