முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை காவலர்கள் விசாரணை

தர்மபுரி குமாரசாமி பேட்டை அருகே முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை காவலர்கள் விசாரணை;

Update: 2025-09-24 02:36 GMT
தர்மபுரி குமாரசாமிபேட்டையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சுப்பிரமணி இவருக்கும் இவர் மனைவிக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்று சுப்பிரமணி அடித்ததில் அவரது மனைவி காயம் அடைந்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் மன குழப்பத்தில் இருந்த சுப்பிரமணி நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் உள்ள தனி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் இது குறித்து தகவல் அறிந்து தர்மபுரி நகரக் காவலர்கள் வழக்குப்பதிந்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்

Similar News