எடப்பாடியாரை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து பெற்ற மாநில வர்த்தக அணி இணை செயலாளர் ஸ்ரீ தேவி மோகன்!

கழக வர்த்தக அணி இணை செயலாளர் ஸ்ரீ தேவி மோகன் அவர்களுக்கு அதிமுகவினர், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.;

Update: 2025-09-30 16:28 GMT
நாமக்கல்லைச் சேர்ந்த அதிமுக கழக மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் ஸ்ரீ தேவி மோகன் தனது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக கழக பொதுச்செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியையும்,முன்னாள் அமைச்சர், நாமக்கல் மாவட்ட கழக செயலாளர் தங்கமணியையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் அவருக்கு அதிமுகவினர், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Similar News