தளி அருகே நடந்து சென்ற மூதட்டி டூவீலர் மோதி பலி.

தளி அருகே நடந்து சென்ற மூதட்டி டூவீலர் மோதி பலி.;

Update: 2025-10-03 01:09 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜவளகிரி அடுத்த பீமசந்திரம் பகுதைய சேர்ந்தவர் குர்ரம்மா (65) இவர் சம்வம் அன்று ஜவளகிரி-தளி சாலை மாடவரெட்டி தின்னூர் பகுதியில் நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த மொபட் மூதாட்டி மீது மோதியது. இதில் படு காயம் அடைந்த குர்ரம்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தளி போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News