நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடியாரின் எழுச்சிபயணம் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் அணிவகுப்போம் வாரீர்... வாரீர்... மாநில வர்த்தக அணி இணை செயலாளர் ஶ்ரீ தேவி மோகன் அழைப்பு!
அதிமுக கொங்கு மண்டலத்தின் கோட்டை என மெய்ப்பிக்கும் வகையில் நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடியார் புரட்சி பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்! கழக வர்த்தக அணி இணை செயலாளர் ஸ்ரீ தேவி மோகன் பெருமிதம்;
அதிமுக பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் 5 ஆம் கட்ட சுற்றுப்பயணம் அக்டோபர் 8 புதன்கிழமை திருச்செங்கோடு / குமாரபாளையம் மற்றும் *அக்டோபர் 9 வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் நாமக்கல் மாநகரம்/ பரமத்திவேலூர் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ளது, அதிமுக கொங்கு மண்டலத்தின் கோட்டை என மெய்ப்பிக்கும் வகையில் நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடியார் புரட்சி பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.* முன்னாள் அமைச்சர் அண்ணன் தங்கமணி தலைமையில் அணிதிரள்வோம் வாரீர் வாரீர் என வருக வருக என வரவிருக்கும் ஸ்ரீ தேவி மோகன் கழக வர்த்தக அணி இணை செயலாளர் நாமக்கல் சட்டமன்ற தொகுதி.