தீயணைப்பு வாகனங்கள் ஏலம் அறிவிப்பு தள்ளிவைப்பு.

நாமக்கல் மாவட்டத்தில் தீயணைப்பு-மீட்புப்பணித்துறையின் தீயணைப்பு வாகனங்கள் ஏலம் அறிவிப்பு தள்ளிவைப்பு.;

Update: 2025-10-09 14:30 GMT
நாமக்கல் தீயணைப்பு-மீட்புப்பணித்துறை மாவட்ட அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கை : நாமக்கல் தலைமை அலுவலகமாக கொண்டு செயல்படும் மாவட்டத்தில் உள்ள அலுவலகம் மற்றும் 02 நிலையங்களில் பயன்பாட்டில் இருந்து கழிவு செய்யப்பட்ட 01 வாட்டர் டென்டர், 1 தண்ணீர் லாரி, 1 கார் மொத்தம் 03 வாகனங்கள் வரும் 29ம் தேதி காலை 11 மணிக்கு சேலம், மாவட்ட தீயணைப்பு -மீட்புப்பணி நிலையத்தில் ஒப்பந்தப்புள்ளி மற்றும் பொது ஏலம் விடுவது குறித்து 07.10.2025 அன்று மாலைமலர் நாளிதழில் வெளியிடப்பட்டது. தற்பொழுது நிருவாக காரணத்தினால் மேற்படி ஏல அறிவிப்பு நாள் குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்படுகிறது.

Similar News