புதுப்பிக்கப்பட்ட மாநகராட்சி மேயர் அறையை திறந்து வைத்த எம்.பி கே.ஆர்.என் ராஜேஷ்குமார்.
நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் புதுப்பிக்கப்பட்ட மாநகராட்சி மேயர் அறையை.;
நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினர் KRN. இராஜேஸ்குமார் திறந்து வைத்தார்.. நிகழ்வில் மாநகராட்சி மேயர் து.கலாநிதி அவர்களை வாழ்த்தினார். உடன் நகர கழக செயலாளர்கள் செ.பூபதி (துணை மேயர்),ராணா ஆனந்த், சிவக்குமார்,மாமன்ற உறுப்பினர்கள்,வார்டு கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்...