நான் முதல்வன் திட்டத்தில் தேர்வாகிய கூலித் தொழிலாளி மகள் எம்.பி கே.ஆர்.என் ராஜேஷ்குமார் பாராட்டு.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் வெங்காய பாளையத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன் மகள் ஹேமா.... கிரம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 பயின்று...;

Update: 2025-10-15 16:18 GMT
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் என்ற பள்ளிக் குழந்தைகளின் திறன் மேம்பாடு திட்டத்தின் கீழ் தேர்வாகி... மலேசியாவில் உள்ள அல் புகாரி சர்வதேச‌ பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டபடிப்பு பயிலச்செல்லும் நிலையில் மாவட்ட கழக செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான .KRN. ராஜேஷ் குமார் M. Com., DCM., M. P. சந்தித்து புத்தாடைகள் மற்றும் இதர செலவுகளுக்காக ரூபாய்.25,000 வழங்கி ஆசி கூறினார்

Similar News