மோகனூரில் முன்னாள் மாணவ மாணவிகள் நாமக்கல் கவிஞர் சிலைக்கு மரியாதை

மோகனூர் மண்ணின் மைந்தர் வெ.இராமலிங்கம் சிலைக்கு முன்னாள் மாணவ மாணவிகள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.;

Update: 2025-10-19 15:02 GMT
மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் (1991-1993) முன்னாள் மாணவ- மாணவியர்கள், சார்பாக மோகனூர் மண்ணின் மைந்தர் வெ.இராமலிங்கம் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் கவிஞரின் 137வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் மாணவ மாணவியர்கள் குழுவாக கவிஞர் சிலை முன் படம் எடுத்துக் கொண்டனர்.

Similar News