நாமக்கல் டிரினிடி கல்லூரியில் நடைபெற்ற கல்லூரி உத்தாக்க தின கொண்டாட்டம்.

நாமக்கல் டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதுமை மையமானது "கல்லூரி புத்தாக்க தின கொண்டாட்ட நிகழ்வை' கல்லூரி வளாகத்தில் நடத்தியது.;

Update: 2025-10-19 15:03 GMT
இந்திய நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் இயற்பியல் துறை உதவிப் பேராசிரியை எஸ். சந்தியா, 'அதிர்ஷ்டத்தை நம்பாதீர்இந்திய நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் இயற்பியல் துறை உதவிப் பேராசிரியை எஸ். சந்தியா, 'அதிர்ஷ்டத்தை நம்பாதீர்....கடின உழைப்பை நம்புங்கள் ' என்ற தலைப்பில் பேசினார்.நம் நாடு எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் பெற டாக்டர் கலாம் கண்ட கனவு, அதனை அவர் செயல்படுத்திய விதம், அவர் எப்படி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வை சிறப்பாக மேற்கொண்டார், அவரின் சுயசரிதை, அணு உலைக்கு ஆதரவாக அவர் ஆற்றிய பங்கு மற்றும் இந்த சமுதாய வளர்ச்சிக்கு அவர் செயல்படுத்திய பணிகளை விவரமாக எடுத்துரைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் புத்தாக்க மைய ஒருங்கிணைப்பாளர் ஏ. விஜயசாரதி மற்றும் வேதியியல் துறை உதவிப் பேராசிரியை எஸ். கலைவாணி ஆகியோர் செய்திருந்தனர்.நிகழ்ச்சியில் கல்லூரியின் இயற்பியல் துறை மற்றும் வேதியியல் துறை மாணவிகள் கலந்து கொண்டனர். சுயசரிதை, அணு உலைக்கு ஆதரவாக அவர் ஆற்றிய பங்கு மற்றும் இந்த சமுதாய வளர்ச்சிக்கு அவர் செயல்படுத்திய பணிகளை விவரமாக எடுத்துரைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் புத்தாக்க மைய ஒருங்கிணைப்பாளர் ஏ. விஜயசாரதி மற்றும் வேதியியல் துறை உதவிப் பேராசிரியை எஸ். கலைவாணி ஆகியோர் செய்திருந்தனர்.நிகழ்ச்சியில் கல்லூரியின் இயற்பியல் துறை மற்றும் வேதியியல் துறை மாணவிகள் கலந்து கொண்டனர்.

Similar News