நாமக்கல் கவிஞர் திருவுருவ சிலைக்கு மலர் தூவி சிறப்பு.
நாமக்கல் தமிழ் இலக்கிய அமைப்புகள் சார்பாக நாமக்கல் கவிஞர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி இனிப்புகள் வழங்கி சிறப்பிக்கப் பட்டது.;
விழாவில் நாமக்கல் தமிழ்ச் சங்க தலைவர் மருத்துவர் குழந்தை வேல் கம்பன் கழக செயலாளர் கலைமா மணி அரசு பரமேஸ்வரன் கம்பன் கழக பொருளாளர் பசுமை மா.தில்லை சிவக்குமார் கண்ணதாசன் பேரவை வெங்கட குமார் Er முருகன் செந்தில் குமார் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்