திருவண்ணாமலை மாவட்டத்தில் பூங்காவை திறந்த துணை முதல்வர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மு க ஸ்டாலின் பூங்காவை திறந்துவைத்த துணை முதல்வர்.;
திருவண்ணாமலை மாவட்டம் கள்ளக்குறிச்சி ரோட்டில் அமைந்துள்ள மு க ஸ்டாலின் பூங்காவை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.