ஆண்டிப்பட்டி பகுதியில் கொட்டி தீர்த்த பனிமழை.
ஆண்டிப்பட்டி பகுதியில் கொட்டி தீர்த்த பனிமழை.;
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஆண்டிப்பட்டி ஊராட்சியில் வழக்கத்துக்கு மாறாக இன்று அதிகளவு பணி மழை கொட்டி தீர்த்தது. இதனால் வாகன ஒட்டிங்களுக்கும் விவசாயிகளும் அவர்களுடைய அன்றாட வேலைகளை செய்வதற்கு தடையாக இருந்தது.