ரிஷிவந்தியம் சித்தால் கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர், ராஜீவ்காந்தி சிலை திறப்பு விழா...

ரிஷித்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சித்தால் கிராமத்தில் காமராஜர், ராஜீவ் காந்தி முழு திருவுருவ சிலை காங்கிரஸ் கட்சி சார்பில் திறக்கப்பட்டது. சிலை திருப்புகழ் நிகழ்ச்சியை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது;

Update: 2025-12-09 21:01 GMT
அன்னை சோனியாக காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி சித்தால் கிராமத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு பி எஸ் ஜெய்கணேஷ் அவர்கள் தலைமையில் அமரர் ராஜீவ் காந்தி மற்றும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் முழு உருவ சிலை திறந்து வைத்து கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது

Similar News