மருங்காபுரி அரசு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட் விற்பனை செய்த விற்பனையாளர் சிறையில் அடைப்பு
மருங்காபுரி அரசு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட் விற்பனை செய்த விற்பனையாளர் சிறையில் அடைப்பு;
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்து மருங்காபுரி பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் பெயரில் அங்கு சென்று பார்த்தல் போலீசார் மருங்காபுரி நடுத்தரவை சேர்ந்த மதிவண்ணன் என்பவர் விற்பனை செய்வதை கண்டு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து புத்தாநத்தம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு பின்னர் அவரிடம் இருந்த ஒரு செல்போன் பறிமுதல் செய்தனர் பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்