கும்மிடிப்பூண்டி : மருத்துவமனைக்கு சீல்
குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிப்பு குறித்து தெரிவிக்காமல் சிகிச்சை அளித்த விவகாரம்.;
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு (சுமதி கிளினிக்) சீல் வைப்பு, வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைத்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் T.K.தட்சணாமூர்த்தி (King Tv 24×7 Reporter)