திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி : புதிய ஊராட்சி ஒன்றியம்

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.;

Update: 2025-12-10 14:58 GMT
திருவள்ளூரில் கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம், காஞ்சிபுரத்தில் சாலவாக்கம், விழுப்புரத்தில் கிளியனூர், கஞ்சனூர், திருவண்ணாமலையில் மழையூர், கிருஷ்ணகிரியில் அஞ்செட்டி, ராமநாதபுரத்தில் சாயல்குடி ஆகிய இடங்கள் புதிய ஊராட்சி ஒன்றியமாக உருவாக்கப்படுகிறது. - தமிழ்நாடு அரசு T.K.தட்சணாமூர்த்தி (King Tv 24×7 Reporter)

Similar News