காற்று மாசு அதிகரிப்பு :
காற்றின் தரம் மோசமாகி வருவதால் பொதுமக்கள் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம் என தகவல்.;
காற்றின் தரம் சென்னை கொடுங்கையூரில் 136ஆகவும், மணலியில் 128, அரும்பாக்கத்தில் 124 ஆகவும், வேளச்சேரியில் 108 ஆகவும் உள்ளது. திருவள்ளூர் கும்மிடிப்பூண்டியில் காற்றின் தரக்குறியீடு 219 ஆக பதிவு. T.K.தட்சணாமூர்த்தி (King Tv 24×7 Reporter)