திருவள்ளூர் மாவட்ட ஆட்சி அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் மாவட்ட ஆட்சியர் சார்பில் நடைபெற்றனர்.;

Update: 2025-12-20 05:24 GMT
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கூட்டரங்கில் வனத்துறை மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் மரக்கன்றினை நட்டு தொடங்கிவைத்தார். உடன் மாவட்ட வன அலுவலர் சுப்பையா, மாவட்ட உதவி வன பாதுகாப்பு அலுவலர் ராதை, வனச்சரக காவலர்கள், தனியார் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர். T.K.தட்சணாமூர்த்தி (King Tv 24×7 Reporter)

Similar News