மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர் காந்தி அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்
ராணிப்பேட்டை மாவட்டம்மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர் காந்தி அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்;
மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர் காந்தி அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் கல்லூரி சேர்க்கை பெற்ற பெற்றோர் இல்லாத மாணாக்கர்களுக்கு SWP) மடிக்கணினி வழங்கினார்கள் உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்ஜெய சந்திரகலா இ.ஆ.ப, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) திருமதிகிளாடி சுகுணா உள்ளனர்.