திமுகவை எவராலும் வெல்ல முடியாது வீழ்த்தவும் முடியாது தி
புதுக்கோட்டையில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி நிகழ்ச்சி நடைபெற்றது;
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க இன்று நடைபெற்ற என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் காந்திநகர் 32 வது வார்டு முத்துமாரியம்மன் கோவில் நகர் பகுதியில் உள்ள திமுக கழக நிர்வாகிகளுடன் பி எல் டு முகவர்களை சந்தித்து ஓட்டு திருத்தங்களை பற்றியும் பொது மக்களிடம் தமிழ்நாடு முதலமைச்சரின் நான்காண்டு சாதனைகளைப் பற்றி புதுக்கோட்டை பகுதி வடக்கு மாநகர திமுக சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை நிகழ்ச்சி இன்று புதுக்கோட்டை காந்திநகர் 32 வது வார்டு பகுதியில் திமுக மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கவிதை பித்தன் சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் மணிவேலன்.மற்றும் எம் எம் பாலு அவைத்தலைவர் ரத்தினம் அப்புகாளை வட்ட செயலாளார் மாரியமுத்து மற்றும் வட்டப்பிரதிநிதிகள் திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற முதலமைச்சரின் நான்கு ஆண்டு சாதனை நான் முதல்வன் திட்டம் மகளிர் விடியல் பயணம் மகளிர் உரிமைத் தொகை தமிழ் புதல்வன் திட்டம் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தர தேர்வு புதுக்கோட்டை புதிய அரசு மருத்துவ pகல்லூரி மற்றும் மருத்துவமனை கவிநாடு பெரிய கண்மாய் தூர்வாரும் பணிகள் போன்ற எண்ணற்ற நான்காண்டு சாதனைகளைப் பற்றி பரப்புரை நிகழ்ச்சியில் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கவிதை பித்தன் பொது மக்களிடம் முதலமைச்சரின் திட்டத்தினை உரையாற்றினார் அப்பொழுது திமுகவை எவராலும் வெல்ல முடியாது வீழ்த்தவும் முடியாது திமுக இரும்பு கோட்டை அது மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி என்றும் நடிகர் நடிகராகவே இருந்தால் மட்டும் போதும் கட்சியில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று பொதுமக்களிடம் உரையாற்றினார் இந்நிகழ்வில் காந்திநகர் 32 வது வார்டு முத்துமாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள திமுக கழக நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்..