என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட கவிநாடு கிழக்கு பகுதியில் இன்று திமுக பாகன் எண் கூட்டம்;
'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' பரப்புரையில் இன்று புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி மாநகராட்சிக்கு உட்பட்ட கவிநாடு கிழக்கு பகுதி பாகம் எண் 25,26,27 ஆகிய வாக்குச்சாவடி பொதுமக்களை சந்தித்து கழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து பரப்புரை செய்தார் *புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். வை. முத்துராஜா தலைமையில் இந்நிகழ்வின்போது புதுக்கோட்டை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மு க. ராமகிருஷ்ணன் அவர்கள் கழக நிர்வாகிகள் தமணிமாறன்,சுப்பையா, மாரிமுத்து, திருமதி. ஜெயந்தி உள்ளிட்டோரும் கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் பலரும் கலந்துகொண்டனர். இன் நிகழ்வின் இறுதியாக தவெற்றிச்செல்வம் நன்றி உரை கூறினார்