நம்ம துணை முதல்வர் இப்படிப்பட்டவரா நெகிழ்ச்சியில் உடன்பிறப்புகள்
மூத்த நிர்வாகிக்கு தலைவணங்கி வணக்கம் சொன்ன துணை முதல்வர்;
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில கலை இலக்கிய அணியின் பொறுப்பாளரும் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதை பித்தன் திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் 103வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது இல்லத்திற்கு நிகழ்ச்சி முன்னாள் எம்எல்ஏ கவிதை பித்தளை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தன்னலடக்கம் தோடு கவிதை பித்தன் அவர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வணக்கம் வைத்து நலம் விசாரித்தார் நிகழ்வை பார்த்த மூத்த நிர்வாகிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது