பெரம்பலூர் தொகுதிக்கு அதிமுக சார்பில் விருப்பமனு
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் இளம்பை தமிழ்ச்செல்வன் மீண்டும் வரும் 2026 ஆம் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட விருப்பமான அளித்துள்ளார்;
பெரம்பலூர் தொகுதிக்கு அதிமுக சார்பில் விருப்பமனு 2026 சட்டமன்ற தேர்தலில், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அதிமுகவின், பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும்/ முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை.தமிழ்செல்வன் சென்னையில் உள்ள, அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்பமனுவை தாக்கல் செய்தார். அவருடன் ஒன்றிய செயலாளர்கள், அணி செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.