பெரம்பலூரில் தமிழிசை' விழா

பெரம்பலூர் நகரின் பகுதியில் அமைந்துள்ள மதனகோபால சுவாமி திருக்கோயிலில், திருச்சி மண்டலக் கலை பண்பாட்டு மையத்தின் சார்பில் 'தமிழிசை விழா';

Update: 2025-12-20 17:14 GMT
பெரம்பலூரில் நடைபெற்று வரும் 'தமிழிசை' விழா பெரம்பலூரில் இன்று (டிச.20) மண்டல அளவிலான இசை விழா நடைபெற்றது. பெரம்பலூர் நகரின் பகுதியில் அமைந்துள்ள மதனகோபால சுவாமி திருக்கோயிலில், திருச்சி மண்டலக் கலை பண்பாட்டு மையத்தின் சார்பில் 'தமிழிசை விழா' இதில், சிறப்பு நிகழ்வாக இன்னிசைக் கச்சேரி மற்றும் பரதநாட்டியம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் கோவில் நிர்வாகம் சார்பாக வழங்கப்பட்டது.

Similar News