பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வழங்கினார் விருப்ப மனு

Dindigul;

Update: 2025-12-21 03:03 GMT
திண்டுக்கல் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் மற்றும் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் திரு சிற்றரசு அவர்கள் விருப்பம் மனு தாக்கல் செய்தார்

Similar News