கள்ளக்குறிச்சி:திமுக சார்பில்நூலகம் திறப்பு விழா...

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், தற்காலிக கலெக்டர் அலுவலகம் அருகே, கலைஞர் நூலகத்தை வசந்தம் கார்த்திகேயன் MLA திறந்து வைத்தார், திமுக இளைஞரணி துணை செயலாளர் அப்துல் மாலிக், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தாகப்பிள்ளை உடன் இருந்தனர்;

Update: 2025-12-21 06:18 GMT
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், தற்காலிக கலெக்டர் அலுவலகம் அருகே, கலைஞர் நூலகத்தை வசந்தம் கார்த்திகேயன் MLA திறந்து வைத்தார், திமுக இளைஞரணி துணை செயலாளர் அப்துல் மாலிக், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தாகப்பிள்ளை உடன் இருந்தனர்

Similar News