கள்ளக்குறிச்சி: தேசிய விளையாட்டு போட்டியில் சிந்து சாதனை...
தேசிய விளையாட்டு போட்டிகள் கராத்தே பிரிவில் கள்ளக்குறிச்சி வானவரெட்டி சேர்ந்த அரசு பள்ளி மாணவி சிந்து வெண்கலம் பதக்கம் பெற்று சாதனை...;
தேசிய விளையாட்டு போட்டியில் அரசு பள்ளி மாணவி சாதனை மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற இந்திய அரசுநடத்தும் தேசிய விளையாட்டுப் போட்டியில், கராத்தே சண்டை பிரிவில், கள்ளக்குறிச்சி மாவட்டம், வானவரெட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி ச. சிந்து அவர்கள் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அணியின் சார்பாக கலந்துகொண்டு *வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார், வெற்றி பெற்ற வீராங்கனை ச.சிந்து அவர்களையும் அவர்களுக்கு பயிற்சி அளித்த கராத்தே பயிற்சியாளர் திரு. சசிகுமார் மற்றும் குடும்பத்தினர்