பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை இன்று நிறுத்தம்

திண்டுக்கல் பழனி;

Update: 2025-12-22 02:31 GMT
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று (திங்கள்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி ரோப்கார் சேவை நிறுத்தப்படுவதாகவும், பக்தர்கள் மின்இழுவை ரெயில், படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்லலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.👆🏻👆🏻👆🏻

Similar News