விராலிமலை அருகே மரக்கன்று நடும் விழா; முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைப்பு!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி மெய்ய கவுண்டம்பட்டியில் CVB அறக்கட்டளை மற்றும் விதைக்கலாம் அறக்கட்டளை இணைந்து நடத்தும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.;

Update: 2025-12-22 04:04 GMT

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி மெய்ய கவுண்டம்பட்டியில் CVB அறக்கட்டளை மற்றும் விதைக்கலாம் அறக்கட்டளை இணைந்து நடத்தும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பொதுமக்களோடு கலந்துகொண்டு மரக்கன்று நடும் விழாவினை தொடங்கி வைத்தார்.

Similar News