புதுக்கோட்டையில் அமைச்சர் பெயருக்கு பதிலாக ஒன்றிய செயலாளர் பெயர் அதிர்ச்சியில் அமைச்சர் ஆதரவாளர்கள்

ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேப்பங்குடி ஊராட்சியில் 60 லட்சம் மதிப்பெட்டியில் கட்டப்பட்ட புதிய நீர் தேக்க தொட்டியில் அமைச்சர் பெயருக்கு பதிலாக ஒன்றிய செயலாளர் பெயர் எழுதப்பட்டது;

Update: 2025-12-22 10:18 GMT
புதுக்கோட்டை மாவட்டத்ம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேப்பங்குடி ஊராட்சியில் இன்று புதிதாக கட்டப்பட்ட 60 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டியினை திறந்து வைப்பதற்காக .பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த போது அப்பகுதியில் கட்டப்பட்ட புதிய நீர்த்தேக்க தொட்டியில் அமைச்சரின் பெயர் இடம்பெறாத அதைக் கண்ட அமைச்சர் அதனை பொறுப்பேடுத்தாமல் நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்தார் நீர்தேக்க தொட்டி கட்டிட அப்பணியை ஒன்றிய செயலாளர் அரு.வடிவேல். அவருடைய வேலையாக கூறப்பட்டது மேலும் ' அந்தப் பணி சரிவராக செய்யப்படாமல் பொறியாளர் லோகநாதன் என்பவரை அமைச்சர் அழைத்து என்ன வேலை செஞ்சு இருக்கீங்க ஒழுங்கா செய்ய மாட்டீங்களா கண்டித்துள்ளார் மேலும் நமது பணி திறன் பட இருக்க வேண்டும் கட்டிடத்தை ஒழுங்காக கட்ட வேண்டும் என்று அறிவுரை கூறினார்

Similar News