கள்ளக்குறிச்சி: நாளை மின்தடை....
கள்ளக்குறிச்சியில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக, ஏமப்பேர் கருணாபுரம், நகரப்பகுதியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரத் தடை என மின்சார வாரியம் அறிவிப்பு;
டிசம்பர் 23,கள்ளக்குறிச்சியில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை எமப்பேர் கருணாபுரம் மற்றும் நகரப் பகுதியில் மின்சார தடை என மின்சார வாரியம் அறிவிப்பு