பலாப்பட்டு பகுதிகளில் நாளை மின்தடை!

பலாப்பட்டு பகுதிகளில் நாளை மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.;

Update: 2025-12-22 16:20 GMT
பலாப்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை டிச.23 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பலாப்பட்டு, சாத்திப்பட்டு, இடையர்குப்பம், முத்தரசன்குப்பம், கீழ்மாம்பட்டு, புதுப்பாளையம், சிலம்பிநாதன்பேட்டை, சாத்தமாம்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News