கிராம ஊராட்சி நிலைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சிக் கூட்டம்
கிராம ஊராட்சி நிலைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சிக் கூட்டம்;
தென்காசி மாவட்ட கிராம ஊராட்சி நிலைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சிக் கூட்டம் மாவட்ட ஊராட்சி செயலர் முருகையா அவர்கள் தலைமையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் வைத்து நடைபெற்றது. இதில் மாவட்ட கவுன்சிலர் கனிமொழி சிறப்புரையாற்றினார் நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்