ரிஷிவந்தியம்: திமுக சட்டமன்ற பொறுப்பாளர் பெருநாற்கிள்ளி ஆய்வு...

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பெருற்க்கிள்ளி தலைமையில் வரைவு வாக்காளர் பட்டியல் அக்கட்சி நிர்வாகிகளால் வழங்கப்பட்டது;

Update: 2025-12-23 00:45 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்ரோடு ,ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ரிஷிவந்தியம் தொகுதி மேற்பார்வையாளர் மரியாதைக்குரிய திரு . பெருநற்கிள்ளி ஐயா அவர்களால் வரைவு வாக்காளர் பட்டியல், தேர்தல் பணி பொறுப்பாளர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. வரும் காலங்களில் எஸ் ஐ ஆர் பணியில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் பற்றி எடுத்துரைத்தார். மற்றும் SIR Form 6, 7 & 8 பற்றிய விளக்கங்கள் எடுத்துரைக்கப்பட்டது.

Similar News