ராமநாதபுரம் மீனவர்கள் ஏழு பேர் சிறைபிடி

ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை;

Update: 2025-12-23 04:39 GMT
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை அட்டூழியம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 10-க்கும் அதிகமான மீனவர்கள் விசைப்படகுடன் இலங்கை கடற்படையால் கைது தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகின்றனர்

Similar News