திமுக நிர்வாகிக்கு நடைபயணமாக அஞ்சலி

புதுக்கோட்டை மாவட்டம் மாநகர செயலாளர் செந்தில் நினைவு நாளை முன்னிட்டு திமுக சார்பில் அஞ்சலி;

Update: 2025-12-23 06:30 GMT
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை மாநகராட்சி பகுதியில்புதுக்கோட்டை மாவட்ட திமுக கழகங்கள் சார்பில் நடைபெற்ற புதுக்கோட்டை முன்னாள் மாநகர திமுக செயலாளர்,கழகத்தின் செயல்வீரர் .ஆ.செந்தில் அவர்களின் முதலாமாண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதிஅமைச்சர் மெய்யநாதன் தொழில் அ கலந்துகொண்டுநினைவினை அனுசரிக்கும் விதமாக மெளன ஊர்வலம் சென்று அவர்களின் திருவுருவப்பட் த்திற்கு மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்திய நிகழ்வின்போது. திமுக மாவட்ட செயலாளர் கே கே செல்லபாண்டியன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா துணை மேயர் லியாகத் அலி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டார்

Similar News