திண்டுக்கல் அருகே டாஸ்மாக் கடைகளில் ஏற்கனவே ரூபாய் பத்து அதிகமாக வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் திரும்பவும் டாஸ்மாக்கில் பத்து ரூபாய் சேர்த்து எடுத்துக் கொண்டு பியர் ரூபாய் 190 க்கும் மற்ற அனைத்து சரக்குகளும் ரூபாய் பத்து ரூபாய் கூட என குடிமகன்கள் டாஸ்மாக் நிர்வாகத்தை தமிழ்நாடு அரசையும் பொதுமக்கள் கண்டிக்கின்றனர் இது குறித்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா