தீ விபத்து ஏற்பட்ட வீட்டுக்கு சென்ற அதிமுக நிர்வாகிகள் ஆறுதல்

புதுக்கோட்டை, வடவாளம் ஊராட்சி கரையபட்டி முன்னாள் கிளைக் கழக செயலாளர் கருப்பையா என்பவருக்கு சொந்தமான வீட்டில் சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து ஏற்பட்டு வீடு சேதம் அடைந்த நிலையில்;

Update: 2025-12-23 11:10 GMT
புதுக்கோட்டை, வடவாளம் ஊராட்சி கரையபட்டி முன்னாள் கிளைக் கழக செயலாளர் கருப்பையா என்பவருக்கு சொந்தமான வீட்டில் சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து ஏற்பட்டு வீடு சேதம் அடைந்த நிலையில் மாண்புமிகு மு.அமைச்சர், கழக அமைப்பு செயலாளர், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தலின் பேரில் நேரடியாக அதிமுக பாசறை மாவட்ட செயலாளர் கருப்பையா நேரில்சென்று வீட்டை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினோம்.! இந்நிகழ்வில், புதுக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் .D.K.ராஜ்குமார் , பொதுக்குழு உறுப்பினர் திரு.R.பழனிவேல் அவர்கள், மாவட்ட மாணவரணி பொருளாளர் மட்டையன்பட்டி விஜயகுமார் மற்றும் வடவாளம் ஊராட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.!!

Similar News