பாஜக மூத்த நிர்வாகிய சந்தித்த புதுக்கோட்டை நிர்வாகி

கழகப் பணிகள் குறித்து மாநில தலைவர் மற்றும் பாஜக இணை அமைச்சரை புதுக்கோட்டை நிர்வாகி சந்திப்பு;

Update: 2025-12-23 11:15 GMT
இன்றைய தினம் சென்னை வருகை தந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான இணை பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் மத்திய இணை அமைச்சர்(IC). தஅர்ஜுன் மேக்வால் அவர்களையும் நமது மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களையும் மரியாதை நிமித்தமாக புதுக்கோட்டை தொழிலஅதிபர் பாஜக மாநில நிர்வாகி முருகானந்தம் சந்தித்து உரையாற்றிய போது

Similar News