அடிப்படை வசதி குறித்து நகராட்சி சேர்மன் ஆய்வு

அடிப்படை வசதி நகராட்சி சேர்மன் ஆய்வு;

Update: 2025-12-23 12:29 GMT
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட 6ஆவது_வார்டில் (ரஹ்மானியாபுரம் 8ஆவது தெரு மற்றும் 9வதுதெரு மற்றும் ரஹீம் ஸ்டோர் தெரு) அத்தியாவசியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து 6வது வார்டு திமுக செயலாளர் அப்துல் ரசாக் மற்றும் இளைஞரணி அப்பாஸ் ஆகியோர் நகராட்சி சேர்மனிடம் கோரிக்கை விடுத்தனர் இதனையடுத்து கடையநல்லூர் நகர மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் நேரில் சென்று ஆய்வை மேற்கொண்டு அத்தியாவசிய பணிகளை உடனடியாக செய்து கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் உடன் 12வது வார்டு நகர மன்ற உறுப்பினர் மீராள் ஹைதர் கடையநல்லூர் நகராட்சி பொறியாளர் பிரிவு சுரேஷ் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சுகுமார் மற்றும் முருகானந்தம் 6வது வார்டு பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

Similar News