வில்லிவாக்கம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம்
மூளை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது;
சென்னை வடகிழக்கு மாவட்டம் வில்லிவாக்கம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் கோனி மேட்டில் திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வடகிழக்கு மாவட்டம் வில்லிவாக்கம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பொதுக்கூட்டம் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் தலைமையில் நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கலந்துகொண்டு பொது மக்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார் இதில் திமுக கழக பேச்சாளர்கள் அத்திப்பட்டு சாம்ராஜ் மதிவாணன் ஒன்றிய கழக செயலாளர் மோரை கோ தயாளன் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.